இது எப்படி சாத்தியம்
ஓர் கழுதை தினமும் 40 கி.மீ. தூரம் நடக்கும். ஆனால் அதன் இரு கால்கள் 40 கி.மீ. தூரமும் மற்ற இரு கால்கள் 41 கி.மீ. தூரமும் நடக்கின்றன. கழுதை சாதரணமாது, அதன் கால்களுக்கு இடைப்பட்ட தூரம் 1கி.மீ. அன்று ஆயின் இது எப்படி சாத்தியம் ஆகலாம்.?
விடை
கழுதை வட்டவடிவில் சுழலும் போது இது சாத்தியம் ஆகும்.