இது எப்படி புதிர்
மழைக்காலத்தில் மூன்று பெண்கள் ஒரு சாதாரண குடையின் கீழ் சென்றனர். குடையோ அவர்கள் மூவரையும் நனையாமல் தடுக்கும் அகலம் உடையதல்ல. அவ்வாறு இருந்தும் ஒருவர் கூட நனையவில்லை. இது எப்படி நடக்கலாம்.
விடை
காலம் மழைக்காலமே தவிர அவ்வேளையில் மழை பெய்திருக்காது.