ஒரு நாள் புத்திசாலி ஒருவன் ஒரு தீவில் தனியாக மாட்டிக் கொண்டான். காடுகள் நிறைந்த சிறு தீவில் மேற்கிலிருந்து காற்று பலமாக வீசியது.மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரச மேற்கிலிருந்து காட்டுத்தீ பரவ தொடங்கியது. தீயிலிருந்து தப்புவதற்கோ, தன்னை பாதுகாத்து கொள்வதற்கோ எவ்வழியும் இல்லை. கடலில் குதிக்கவும் முடியாது. ஆயின் எப்படி புத்திசாலி தப்பி இருப்பான்?
விடை:
மேற்கில் எறியும் நெருப்பை மர விறகுகளை கொண்டு ஏந்தி கிழக்கின் இறுதிப்பகுதியை நெருப்பு வைத்தான். மேற்கில் இருந்து நெருப்பு வரும் பொழுது கிழக்கில் எரிந்து முடிந்த பகுதியில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொண்டான்.