நான்கு திசையிலும் ஒரே திசை – புதிர்
செல்வந்தன் ஒருவன் பூமியில் வித்தியாசமாய் வீடு கட்ட நினைத்தான். அவனுக்கு
உதவி செய்த புத்திசாலி அவனுக்கென பூலோகத்தில் ஓர் அருமையான இடத்தில்
வீட்டை கட்டினான்.அவ் வீட்டின் நான்கு திசைகளிலும் நான்கு கதவுகள் இருந்தன.
எந்த கதவினூடாக சென்றாலும் அவன் தெற்குத் திசையை நோக்கியே செல்லும்
விதமாக அவ்வீடு அமைக்கப்பட்டிருந்த்தது. பூமியில் எப்பாகத்தில் அவன் வீட்டைக்
கட்டியிருப்பான்.
விடை- நான்கு திசையிலும் ஒரே திசை – புதிர்
வட துருவ முனையில் வீடு கட்டினால் மட்டுமே அவ்வாறு சாத்தியப்படும்.