மூளைக்கு வேலை புதிர்

மூளைக்கு வேலை புதிர்

மூளைக்கு வேலை புதிர்

3 தோழர்கள்  ஒரு இரவு மோட்டலில்  வாடகைக்கு அறை கேட்க உரிமையாளர்  30 $ என்று தெரிவிக்கிறார். அவர்கள் அதனை ஏற்று நபருக்கு 10$ வீதம் கொடுத்தனர். அவர்கள் அறைக்கு சென்று 30 நிமிடங்கள் கழித்து  உரிமையாளர் தான் 5$ அதிகமாக அறவிட்டதை உணர்ந்து மீதி 5$ ஐ வேலையாளிடம்  கொடுத்து அனுப்பினார். 3 தோழர்களும் 5 $ இனை சமமாக பிரிக்க முடியாததால் தலா 1$ வீதம் எடுத்து மீதி 2 $ ஐ இனாமாக வேலையாளிடம் கொடுத்தனர். . இப்போது தோழர்கள் ஒவ்வொருவரும் தலா 9 $ வீதம்  9×3  = 27 $ உம் வேலையாளிடம் $ 2 டாலரும் கொடுத்துள்ளனர். ஆக மொத்தம் 29 $ ஆகின்றது. மீதி 1 $ க்கு என்னவாயிற்று என்பதே கேள்வி.

இலகுவான விடை மூளைக்கு வேலை புதிர்ஆரம்பத்தில் வாடகை 30 $ ஆதலால் வேலையாளிக்கும் நபருக்கும் மீதி 0 $ ஆகும்

உரிமையாளர் 5 $ கொடுத்த பின் உரிமையாளரிடம் 25$ உம் தோழர்களிடம் தலா 1 $ உம் வேலையாளியிடம் 2 $ உமாக

25$+1+1+1+2=30$ சரியாக உள்ளது

One Reply on “மூளைக்கு வேலை புதிர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *