பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்

9 commentsகதைபுதிர்புத்திசாலிpudhirPUDIRtamil puthirTAMIL PUZZLETAMIL RIDDLESTamil storiesTamil storyTIPSTRICKSகதைகதைகள்சவால்விட ஒரு புதிர்நுட்பம்புதிய புதிர்புதிர்புதிர்கள்புத்திசாலிபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி - புதிர்

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர் ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன. ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகி றது. நாம் அதனிடமிருந்து தப்பி க்க ஏதேனும் வழி கண்டாக வேண்டும்’ என்று உணர்ச்சியுடன் பேசியது. கிழ எலி ஒன்று எழுந்து, ‘நீ ….  Read More

அறிஞரின் உண்மையான கனவு

3 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபுத்திசாலிTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storiesTamil storyTRUE STORIESஅறிஞ்சரின் உண்மையான கனவுஅறிவாளிஇஸ்லாமிய கதைகள்கதைகதைகள்புத்திசாலி

அறிஞரின் உண்மையான கனவு இஸ்லாமிய அறிஞரான அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் கஃபாவிற்கு அருகாமையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு கனவு கண்டார். அக்கனவில் 2 மலக்குகள் வானிலிருந்து இறங்கியவாறே அவர்களுகக்கிடையில் உரையாடிக்கொண்டனர். மலக்கு 1: உங்களுக்கு தெரியுமா எத்தனைபேர் இம்முறை ஹஜஜிற்கு வந்துள்ளனரென்று? மலக்கு 2: ஆறு இலட்சம் பேர். (அப்துல்லாஹ பின் முபாரக் அவர்களும் அந்தவருடம் ஹஜ்ஜிற்கு சென்றிருக்கின்றார்.) மலக்கு 1: எத்தனை பேரது ஹஜ் ஒப்பக்கொள்ளப்பட்டுள்ளது? மலக்கு 2: ஒருவரது ஹஜ்ஜாவது ஒப்புக்ககொள்ளப்பட்டிருந்தால் நான் ஆச்சர்யமடைவேன். ….  Read More

சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)

2 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபுதிர்புத்திசாலி(Tamil Arabians story)best Tamil storypudhirPUDIRSTORIESTamil good storyTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil logic puzzletamil puthirTAMIL PUZZLETamil puzzle storyTamil riddle storyTAMIL RIDDLESTamil storiesஅறிவாளிகதைகதைகள்சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)தர்க்கவியல் புதிர்நுட்பம்புதிய புதிர்புதிர்புதிர்கள்புத்திசாலி

சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story) முன்னொரு காலத்தில் அரேபியர் ஒருவருக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர் தனது மரணத்தருவாயில் தன்னுடைய அனந்தரச் சொத்தில் முதல் இரு புதல்வருக்குமே பங்கு உண்டு, கடைசி மகனுக்கு பங்கில்லை என எழுதிவிட்டு இறந்துவிட்டார். இவ் உயிலுக்கு விளக்கம் கேட்க மூவரும் இஸ்லாமிய நீதிபதியான காதியை நாடி பிரயாணம் செய்தனர். சாமார்த்தியசாலிகளான மூவரும் போகும் வழியில் ஏதோ மிருகம் புற்களை மேய்ந்துவிட்டுச் சென்றிருப்பதை அவதானித்தனர். அப்போது அவ்வழியே வந்த ….  Read More

ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்

2 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storiesTamil storyஇஸ்லாமிய கதைகள்கதைகதைகள்

ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம் அவரது ஆரம்ப காலத்தில் பிரயாணிகள் இவரின் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்குமளவுக்கு பயங்கரத்திருடராக இருந்தார்கள். ஒரு நாள் ஒரு இடத்திற்கு திருடச் சென்றார் ஃபுளைல், அங்கே ஒரு வியாபாரக் கூட்டத்தினர் இப்படிப் பேசிக் கொண்டார்கள். “இங்கே ஃபுளைல் என்றொரு திருடர் இருக்கின்றாராம். எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், கன நேரத்தில், திருடி விட்டுச் சென்றிடுவாராம். எனவே, ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். ” தூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த ….  Read More

புத்திசாலி பீர்பால்

1 commentsகதைபுதிர்pudhirPUDIRSTORIESstorytamil puthirTAMIL PUZZLETAMIL RIDDLESTamil storiesTamil storyஅறிவாளிகதைகதைகள்சமயோசித புத்திபுதிய புதிர்புதிர்புதிர்கள்புத்திசாலிபுத்திசாலி பீர்பால்

புத்திசாலி பீர்பால்   இந்திய பேரரசர் அக்பர், தன் அரசவை ஊழியர்களிடம் பலவிதமான கேள்விகளையும், புதிர்களையும் அடிக்கடி கேட்பார். அவர்களின் அறிவு மற்றும் சமயோசித புத்தியைச் சோதிக்கவே அவர் இவ்வாறு செய்வார். ஒரு முறை தன் அரசவை ஊழியர்களிடம் விசித்திரமான ஒரு கேள்வியைக் கேட்டார். “இந் நகரத்தில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?” என்பதே கேள்வி. அவர் தன் ஊழியர், எல்லாரையும் கேட்டார். ஒருவர் பின் ஒருவராக எழுந்து நின்று, மெளனமாக தங்கள் தலையை ஆட்டினர். யாராலும் பேரரசரின் ….  Read More

சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்

0 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storiesTamil storyTRUE STORIESஅல்-குர்ஆன்இஸ்லாமிய கதைகள்கதைகதைகள்கனவின் விளக்கம்குர்ஆன்சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்புத்திசாலி

சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம் யூசுப் (அலை) அவர்கள் எகிப்திய அரசனின் மனைவியின் சூழ்ச்சியின் காரணமாக சிறை சென்ற வேளையில் வேறு இரு வாலிபர்களும் வேறு குற்றங்களுக்காக அவர்களுடன் சிறையிலிருந்தார்கள். அவர்களில் ஒருவன் யூசுஃப் (அலை) அவர்களிடம் “நான் (திராட்சையைப் பிழிந்து) மதுரசம் தயார் செய்து கொண்டிருந்ததாக நிச்சயமாக என்னை நான் (கனவில்) கண்டேன்” என்று கூறினான். மற்றவன் என் தலையின் மீது ரொட்டியை சுமந்துக் கொண்டிருக்க அதிலிருந்து பட்சிகள் (கொத்திப்) புசிப்பதாக நிச்சயமாக என்னை ….  Read More

முல்லாவின் புத்திசாலித்தனம்

1 commentsகதைமுல்லா கதைகள்TAMIL ISLAMIC STORIESTAMIL RIDDLESTamil storiesஅறிவாளிஇஸ்லாமிய கதைகள்கதைகதைகள்புத்திசாலிமுல்லா கதைகள்முல்லாவின் புத்திசாலித்தனம்விவேகமான முட்டாள்விவேகமான முட்டாள் முல்லா கதைகள்

முல்லாவின் புத்திசாலித்தனம் ஒரு பெரிய செல்வந்தனிடம் கொஞ்ச காலம் முல்லா வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் முல்லா தொடர்ந்து மூன்று தடவை கடைத் தெருவுக்குச் சென்று வந்ததை அவருடைய முதலாளி கண்டு அவரைக் கூப்பிட்டு விசாரித்தார். நீர் ஏன் மூன்று தடவை கடைக்குச் சென்றீர் ?என்று கேட்டார் அவர். கோதுமை வாங்குவதற்காக ஒரு தடவை கடைக்குப் போனேன். அடுத்த தடவை நான் போனது முட்டை வாங்குவதற்காக மூன்றாவது தடவையாக எண்ணெய் வாங்கச் சென்றேன்  என்றார் முல்லா. ….  Read More

சட்டி குட்டி போட்டால்? முல்லாவின் கதைகள்

0 commentsகதைமுல்லா கதைகள்TAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storiesTamil storyஅறிவாளிகதைகதைகள்புத்திசாலி

சட்டி குட்டி போட்டால்? ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து என் வீட்டில் குடும்ப விழா ஒன்று நடக்கிறது, புழங்குவதற்குப் போதிய பாத்திரங்கள் இல்லை உங்களிடம் இருக்கும் சொற்ப பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடும். வேலை முடிந்ததும் திரும்பித் தந்து விடுகிறேன் என்று கேட்டார். முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு மிகவும் பெரிய கெட்டிப் பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மாதிரியான நையாண்டி மனிதர். யாரையும் கேலியும் கிண்டலும் செய்து சிரிக்கச் செய்வது ….  Read More

அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்

1 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபுதிர்TAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYtamil puthirTAMIL PUZZLETAMIL RIDDLESTamil storiesஅறிவாளிஇஸ்லாமிய கதைகள்எண் நுட்பம்கதைகள்நுட்பம்புதிய புதிர்புதிர்புதிர்கள்புத்திசாலி

அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர் இது ஏறத்தாள 1400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புதிர். கணணியோ கல்கியுலேட்டரோ சமன்பாடுகளோ அற்ற காலம். அறிவு மேதை அலி (ரழி)யின் அறிவுத் திறமை மீது பொறாமைக் கொண்ட முஷ்ரிக் ஒருவன் அவரை சபையோர் முன் அவமானப் படுத்தும் நோக்கில் திடீரென ஒரு கடினமான புதிரை தொடுத்தான். அவன் அவரைப் பார்த்து ” ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களில் எந்த எண்ணாலும் பிரிக்கும் போது மீதி ….  Read More