Tag: கதை

கிணற்று தவளை

2 commentsகதைkathaigalTamil storiesTamil storyஅறிவாளிகதைகதைகள்புத்திசாலி

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.

அபூநவாஸின் கடைசி நகைச்சுவை

1 commentsஅபூநவாஸ் கதைகள்இஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைISLAMSTORIESTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storiesTamil storyஅபூநவாஸின் கடைசி நகைச்சுவைஅறிவாளிஇஸ்லாமிய கதைகள்கதைகதைகள்புத்திசாலி

அபூநவாஸின் கடைசி நகைச்சுவை அப்பாசிய கலீபா ஹாருன் அல் ரஷீதின் அரசவையில் நகைச்சுவை புலவராயிருந்தவர் அபூநவாஸ். எல்லோரையும் சிரிக்க வைத்த அபூநவாசை பிணி சூழ்ந்து கொண்டது. மரணப்படுக்கையில் கிடந்தார். மருத்துவர்கள் அனைவரும் கைவிட்டு விட்டார்கள். அப்போது அவரை நண்பர் ஒருவர் பார்க்க வந்தார். அபூ நவாஸின் நண்பரல்லவா, அவரிடமும் நகைச்சுவை இல்லாமலா போகும். மரணப்படுக்கையிலும் விகடம் செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது நண்பருக்கு. “பயப்படாதீர்கள் பிழைத்து கொள்வீர்கள்” என்றார் நண்பர். இனி மேல் முடியாது என்பது ….  Read More

ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்

2 commentsகதைபுதிர்TAMIL PUZZLETAMIL RIDDLESTamil storiesTamil storyTIPSTRICKSTRUE STORIESஅறிவாளிகதைகதைகள்சவால்விட ஒரு புதிர்புதிர்புதிர்கள்புத்திசாலி

ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர் அரசர் இரண்டாம் ஹியரோ தனது யுத்த வெற்றிகளை கொண்டாடுவதற்காக கோவிலொன்றுக்கு தங்க கிரிடமொன்றை வழங்க நாடினார். அதற்காக கொல்லனுக்கு தூய தங்கம் வழங்கியிருந்தார். கொல்லனும் அரசரின் கட்டளைப்படி கிரீடத்தை செய்து கொடுத்தான். ஆனால் கொல்லன் கிரீடத்தில் தங்கத்துடன் வெள்ளி கலந்திருப்பான் என்ற வதந்தி பரவியது. ஆனால் அரசன் உண்மையை அறியாமல் அவனை தண்டிக்க விரும்பவில்லை. எனவே அவர் இப்புதிரை தீர்க்கும் பொறுப்பை ஆர்க்கிமிடீஸ் எனும் அக்காலத்தில் சிறந்த கணித மேதையிடம் ஒப்படைத்தார்.

அறிஞரின் அபூர்வ பதில்கள்

0 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபுதிர்புத்திசாலிSTORIESstoryTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storiesTamil storyTRUE STORIESஅறிவாளிஇஸ்லாமிய கதைகள்கதைகதைகள்புதிர்புத்திசாலி

அறிஞரின் அபூர்வ பதில்கள் புகழ் பெற்ற அறிஞரான ஹஸ்ரத் அலி (ரழி) அவர்களைக் காண ஒரு நாள் பத்து அறிஞர்கள் வந்தார்கள். அவர்கள் ஹஸ்ரத் அலியிடம் “நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்க போகிறோம், எங்கள் பத்து பேருக்கும் தனித் தனியே உங்களால் பதில் தர முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ரத் அலி (ரழி) அவர்கள் தாராளமாய் கேளுங்கள் என்றார். செல்வம், அறிவு இரண்டில் எது சிறந்தது? ஏன்? இதுதான் கேள்வி என்றார் அறிஞர்களில் ஒருவர். ஹஸ்ரத் அலி ….  Read More

மன்னரின் மதி நுட்ப தீர்ப்பு

0 commentsஇஸ்லாமிய கதைகள்கதைTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storyTRUE STORIESஅறிவாளிஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்)இஸ்லாமிய கதைகள்இஸ்லாமிய நீதிக் கதைகள்உண்மைக் கதைகள்கதைகதைகள்நுட்பம்புத்திசாலி

மன்னரின் மதி நுட்ப தீர்ப்பு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தாவூத் – அலை – அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூற, மற்றொருத்தி அவளிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூறினாள். எனவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) ….  Read More

அல்லாஹ்வின் உதவி

0 commentsஇஸ்லாம்கதைஅறிவாளிஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்)கதைகதைகள்புத்திசாலிஹதீஸ்

 அல்லாஹ்வின் உதவி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் ‘சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர் ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்றார். ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!’ என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் ‘பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் ‘நீர் கூறுவது உண்மையே!’ என்று கூறி, ….  Read More

புத்திசாலி பெர்னாட்ஷா

1 commentsகதைபுதிர்புத்திசாலிSTORIESTAMIL RIDDLESTamil storiesகதைகதைகள்புதிய புதிர்புதிர்கள்புத்திசாலிபுத்திசாலி பெர்னாட்ஷா

புத்திசாலி பெர்னாட்ஷா   அறிஞர் பெர்னாட்ஷா சிறுவயதில் வறுமையில் வாடினார். அவருடைய தந்தை மகாகுடிகாரர். குடும்ப பொறுப்பு இல்லாதவர். பெர்னாட்ஷாவின் தாய் குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்தார். அதன் முலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்தி வந்தார். அதனால், மகனுக்கு நல்ல கல்வியை அவரால் கொடுக்க முடியவில்லை.

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்

9 commentsகதைபுதிர்புத்திசாலிpudhirPUDIRtamil puthirTAMIL PUZZLETAMIL RIDDLESTamil storiesTamil storyTIPSTRICKSகதைகதைகள்சவால்விட ஒரு புதிர்நுட்பம்புதிய புதிர்புதிர்புதிர்கள்புத்திசாலிபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி - புதிர்

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர் ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன. ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகி றது. நாம் அதனிடமிருந்து தப்பி க்க ஏதேனும் வழி கண்டாக வேண்டும்’ என்று உணர்ச்சியுடன் பேசியது. கிழ எலி ஒன்று எழுந்து, ‘நீ ….  Read More

அறிஞரின் உண்மையான கனவு

3 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபுத்திசாலிTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storiesTamil storyTRUE STORIESஅறிஞ்சரின் உண்மையான கனவுஅறிவாளிஇஸ்லாமிய கதைகள்கதைகதைகள்புத்திசாலி

அறிஞரின் உண்மையான கனவு இஸ்லாமிய அறிஞரான அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் கஃபாவிற்கு அருகாமையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு கனவு கண்டார். அக்கனவில் 2 மலக்குகள் வானிலிருந்து இறங்கியவாறே அவர்களுகக்கிடையில் உரையாடிக்கொண்டனர். மலக்கு 1: உங்களுக்கு தெரியுமா எத்தனைபேர் இம்முறை ஹஜஜிற்கு வந்துள்ளனரென்று? மலக்கு 2: ஆறு இலட்சம் பேர். (அப்துல்லாஹ பின் முபாரக் அவர்களும் அந்தவருடம் ஹஜ்ஜிற்கு சென்றிருக்கின்றார்.) மலக்கு 1: எத்தனை பேரது ஹஜ் ஒப்பக்கொள்ளப்பட்டுள்ளது? மலக்கு 2: ஒருவரது ஹஜ்ஜாவது ஒப்புக்ககொள்ளப்பட்டிருந்தால் நான் ஆச்சர்யமடைவேன். ….  Read More

சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)

2 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபுதிர்புத்திசாலி(Tamil Arabians story)best Tamil storypudhirPUDIRSTORIESTamil good storyTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil logic puzzletamil puthirTAMIL PUZZLETamil puzzle storyTamil riddle storyTAMIL RIDDLESTamil storiesஅறிவாளிகதைகதைகள்சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)தர்க்கவியல் புதிர்நுட்பம்புதிய புதிர்புதிர்புதிர்கள்புத்திசாலி

சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story) முன்னொரு காலத்தில் அரேபியர் ஒருவருக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர் தனது மரணத்தருவாயில் தன்னுடைய அனந்தரச் சொத்தில் முதல் இரு புதல்வருக்குமே பங்கு உண்டு, கடைசி மகனுக்கு பங்கில்லை என எழுதிவிட்டு இறந்துவிட்டார். இவ் உயிலுக்கு விளக்கம் கேட்க மூவரும் இஸ்லாமிய நீதிபதியான காதியை நாடி பிரயாணம் செய்தனர். சாமார்த்தியசாலிகளான மூவரும் போகும் வழியில் ஏதோ மிருகம் புற்களை மேய்ந்துவிட்டுச் சென்றிருப்பதை அவதானித்தனர். அப்போது அவ்வழியே வந்த ….  Read More