கிணற்று தவளை
மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
ஒன்று பட்டாலே வாழ்வு
தன் மகன்கள் நால்வரும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு வருத்தம் அடைந்தார் தந்தை. ஒற்றுமையாக இருங்கள் என்று அவர்களிடம் சொன்னார். ஆனால் அவர்களோ அவர் பேச்சைக் கேட்கவில்லை. என்ன செய்வது என்று சிந்திதார் அவர். நல்ல வழி ஒன்று தோன்றியது. குச்சிகள் பலவற்றை ஒன்று சேர்த்து ஒரே கட்டாக கட்டினார்.
அபூநவாஸின் கடைசி நகைச்சுவை
அபூநவாஸின் கடைசி நகைச்சுவை அப்பாசிய கலீபா ஹாருன் அல் ரஷீதின் அரசவையில் நகைச்சுவை புலவராயிருந்தவர் அபூநவாஸ். எல்லோரையும் சிரிக்க வைத்த அபூநவாசை பிணி சூழ்ந்து கொண்டது. மரணப்படுக்கையில் கிடந்தார். மருத்துவர்கள் அனைவரும் கைவிட்டு விட்டார்கள். அப்போது அவரை நண்பர் ஒருவர் பார்க்க வந்தார். அபூ நவாஸின் நண்பரல்லவா, அவரிடமும் நகைச்சுவை இல்லாமலா போகும். மரணப்படுக்கையிலும் விகடம் செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது நண்பருக்கு. “பயப்படாதீர்கள் பிழைத்து கொள்வீர்கள்” என்றார் நண்பர். இனி மேல் முடியாது என்பது …. Read More
ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்
ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர் அரசர் இரண்டாம் ஹியரோ தனது யுத்த வெற்றிகளை கொண்டாடுவதற்காக கோவிலொன்றுக்கு தங்க கிரிடமொன்றை வழங்க நாடினார். அதற்காக கொல்லனுக்கு தூய தங்கம் வழங்கியிருந்தார். கொல்லனும் அரசரின் கட்டளைப்படி கிரீடத்தை செய்து கொடுத்தான். ஆனால் கொல்லன் கிரீடத்தில் தங்கத்துடன் வெள்ளி கலந்திருப்பான் என்ற வதந்தி பரவியது. ஆனால் அரசன் உண்மையை அறியாமல் அவனை தண்டிக்க விரும்பவில்லை. எனவே அவர் இப்புதிரை தீர்க்கும் பொறுப்பை ஆர்க்கிமிடீஸ் எனும் அக்காலத்தில் சிறந்த கணித மேதையிடம் ஒப்படைத்தார்.
அறிஞரின் அபூர்வ பதில்கள்
அறிஞரின் அபூர்வ பதில்கள் புகழ் பெற்ற அறிஞரான ஹஸ்ரத் அலி (ரழி) அவர்களைக் காண ஒரு நாள் பத்து அறிஞர்கள் வந்தார்கள். அவர்கள் ஹஸ்ரத் அலியிடம் “நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்க போகிறோம், எங்கள் பத்து பேருக்கும் தனித் தனியே உங்களால் பதில் தர முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ரத் அலி (ரழி) அவர்கள் தாராளமாய் கேளுங்கள் என்றார். செல்வம், அறிவு இரண்டில் எது சிறந்தது? ஏன்? இதுதான் கேள்வி என்றார் அறிஞர்களில் ஒருவர். ஹஸ்ரத் அலி …. Read More
புத்திசாலி பெர்னாட்ஷா
புத்திசாலி பெர்னாட்ஷா அறிஞர் பெர்னாட்ஷா சிறுவயதில் வறுமையில் வாடினார். அவருடைய தந்தை மகாகுடிகாரர். குடும்ப பொறுப்பு இல்லாதவர். பெர்னாட்ஷாவின் தாய் குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்தார். அதன் முலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்தி வந்தார். அதனால், மகனுக்கு நல்ல கல்வியை அவரால் கொடுக்க முடியவில்லை.
பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்
பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர் ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன. ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகி றது. நாம் அதனிடமிருந்து தப்பி க்க ஏதேனும் வழி கண்டாக வேண்டும்’ என்று உணர்ச்சியுடன் பேசியது. கிழ எலி ஒன்று எழுந்து, ‘நீ …. Read More
அறிஞரின் உண்மையான கனவு
அறிஞரின் உண்மையான கனவு இஸ்லாமிய அறிஞரான அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் கஃபாவிற்கு அருகாமையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு கனவு கண்டார். அக்கனவில் 2 மலக்குகள் வானிலிருந்து இறங்கியவாறே அவர்களுகக்கிடையில் உரையாடிக்கொண்டனர். மலக்கு 1: உங்களுக்கு தெரியுமா எத்தனைபேர் இம்முறை ஹஜஜிற்கு வந்துள்ளனரென்று? மலக்கு 2: ஆறு இலட்சம் பேர். (அப்துல்லாஹ பின் முபாரக் அவர்களும் அந்தவருடம் ஹஜ்ஜிற்கு சென்றிருக்கின்றார்.) மலக்கு 1: எத்தனை பேரது ஹஜ் ஒப்பக்கொள்ளப்பட்டுள்ளது? மலக்கு 2: ஒருவரது ஹஜ்ஜாவது ஒப்புக்ககொள்ளப்பட்டிருந்தால் நான் ஆச்சர்யமடைவேன். …. Read More
சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)
சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story) முன்னொரு காலத்தில் அரேபியர் ஒருவருக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர் தனது மரணத்தருவாயில் தன்னுடைய அனந்தரச் சொத்தில் முதல் இரு புதல்வருக்குமே பங்கு உண்டு, கடைசி மகனுக்கு பங்கில்லை என எழுதிவிட்டு இறந்துவிட்டார். இவ் உயிலுக்கு விளக்கம் கேட்க மூவரும் இஸ்லாமிய நீதிபதியான காதியை நாடி பிரயாணம் செய்தனர். சாமார்த்தியசாலிகளான மூவரும் போகும் வழியில் ஏதோ மிருகம் புற்களை மேய்ந்துவிட்டுச் சென்றிருப்பதை அவதானித்தனர். அப்போது அவ்வழியே வந்த …. Read More
ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்
ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம் அவரது ஆரம்ப காலத்தில் பிரயாணிகள் இவரின் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்குமளவுக்கு பயங்கரத்திருடராக இருந்தார்கள். ஒரு நாள் ஒரு இடத்திற்கு திருடச் சென்றார் ஃபுளைல், அங்கே ஒரு வியாபாரக் கூட்டத்தினர் இப்படிப் பேசிக் கொண்டார்கள். “இங்கே ஃபுளைல் என்றொரு திருடர் இருக்கின்றாராம். எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், கன நேரத்தில், திருடி விட்டுச் சென்றிடுவாராம். எனவே, ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். ” தூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த …. Read More