Tag: TRUE STORIES

ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்

2 commentsகதைபுதிர்TAMIL PUZZLETAMIL RIDDLESTamil storiesTamil storyTIPSTRICKSTRUE STORIESஅறிவாளிகதைகதைகள்சவால்விட ஒரு புதிர்புதிர்புதிர்கள்புத்திசாலி

ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர் அரசர் இரண்டாம் ஹியரோ தனது யுத்த வெற்றிகளை கொண்டாடுவதற்காக கோவிலொன்றுக்கு தங்க கிரிடமொன்றை வழங்க நாடினார். அதற்காக கொல்லனுக்கு தூய தங்கம் வழங்கியிருந்தார். கொல்லனும் அரசரின் கட்டளைப்படி கிரீடத்தை செய்து கொடுத்தான். ஆனால் கொல்லன் கிரீடத்தில் தங்கத்துடன் வெள்ளி கலந்திருப்பான் என்ற வதந்தி பரவியது. ஆனால் அரசன் உண்மையை அறியாமல் அவனை தண்டிக்க விரும்பவில்லை. எனவே அவர் இப்புதிரை தீர்க்கும் பொறுப்பை ஆர்க்கிமிடீஸ் எனும் அக்காலத்தில் சிறந்த கணித மேதையிடம் ஒப்படைத்தார்.

அறிஞரின் அபூர்வ பதில்கள்

0 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபுதிர்புத்திசாலிSTORIESstoryTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storiesTamil storyTRUE STORIESஅறிவாளிஇஸ்லாமிய கதைகள்கதைகதைகள்புதிர்புத்திசாலி

அறிஞரின் அபூர்வ பதில்கள் புகழ் பெற்ற அறிஞரான ஹஸ்ரத் அலி (ரழி) அவர்களைக் காண ஒரு நாள் பத்து அறிஞர்கள் வந்தார்கள். அவர்கள் ஹஸ்ரத் அலியிடம் “நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்க போகிறோம், எங்கள் பத்து பேருக்கும் தனித் தனியே உங்களால் பதில் தர முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ரத் அலி (ரழி) அவர்கள் தாராளமாய் கேளுங்கள் என்றார். செல்வம், அறிவு இரண்டில் எது சிறந்தது? ஏன்? இதுதான் கேள்வி என்றார் அறிஞர்களில் ஒருவர். ஹஸ்ரத் அலி ….  Read More

மன்னரின் மதி நுட்ப தீர்ப்பு

0 commentsஇஸ்லாமிய கதைகள்கதைTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storyTRUE STORIESஅறிவாளிஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்)இஸ்லாமிய கதைகள்இஸ்லாமிய நீதிக் கதைகள்உண்மைக் கதைகள்கதைகதைகள்நுட்பம்புத்திசாலி

மன்னரின் மதி நுட்ப தீர்ப்பு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தாவூத் – அலை – அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூற, மற்றொருத்தி அவளிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூறினாள். எனவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) ….  Read More

அறிஞரின் உண்மையான கனவு

3 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபுத்திசாலிTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storiesTamil storyTRUE STORIESஅறிஞ்சரின் உண்மையான கனவுஅறிவாளிஇஸ்லாமிய கதைகள்கதைகதைகள்புத்திசாலி

அறிஞரின் உண்மையான கனவு இஸ்லாமிய அறிஞரான அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் கஃபாவிற்கு அருகாமையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு கனவு கண்டார். அக்கனவில் 2 மலக்குகள் வானிலிருந்து இறங்கியவாறே அவர்களுகக்கிடையில் உரையாடிக்கொண்டனர். மலக்கு 1: உங்களுக்கு தெரியுமா எத்தனைபேர் இம்முறை ஹஜஜிற்கு வந்துள்ளனரென்று? மலக்கு 2: ஆறு இலட்சம் பேர். (அப்துல்லாஹ பின் முபாரக் அவர்களும் அந்தவருடம் ஹஜ்ஜிற்கு சென்றிருக்கின்றார்.) மலக்கு 1: எத்தனை பேரது ஹஜ் ஒப்பக்கொள்ளப்பட்டுள்ளது? மலக்கு 2: ஒருவரது ஹஜ்ஜாவது ஒப்புக்ககொள்ளப்பட்டிருந்தால் நான் ஆச்சர்யமடைவேன். ….  Read More

சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்

0 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storiesTamil storyTRUE STORIESஅல்-குர்ஆன்இஸ்லாமிய கதைகள்கதைகதைகள்கனவின் விளக்கம்குர்ஆன்சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்புத்திசாலி

சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம் யூசுப் (அலை) அவர்கள் எகிப்திய அரசனின் மனைவியின் சூழ்ச்சியின் காரணமாக சிறை சென்ற வேளையில் வேறு இரு வாலிபர்களும் வேறு குற்றங்களுக்காக அவர்களுடன் சிறையிலிருந்தார்கள். அவர்களில் ஒருவன் யூசுஃப் (அலை) அவர்களிடம் “நான் (திராட்சையைப் பிழிந்து) மதுரசம் தயார் செய்து கொண்டிருந்ததாக நிச்சயமாக என்னை நான் (கனவில்) கண்டேன்” என்று கூறினான். மற்றவன் என் தலையின் மீது ரொட்டியை சுமந்துக் கொண்டிருக்க அதிலிருந்து பட்சிகள் (கொத்திப்) புசிப்பதாக நிச்சயமாக என்னை ….  Read More

நூஹ் நபியின் வரலாறு (HISTORY OF NOAH IN TAMIL)

7 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைSTORIESstoryTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storiesTamil storyTRUE STORIESஅறிவாளிகதைகதைகள்குர்ஆன்புத்திசாலி

நூஹ் நபியின் வரலாறு (HISTORY OF NOAH IN TAMIL) ஆதம் நபியின் போதனைகளைப் பின்பற்றி வந்த மக்கள் மத்தியில் ஐந்து பெரியார்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் இறைவழிபாடும் பய பக்தியும் தூய வாழ்வும் எல்லோரையும் கவர்ந்தன. அவர்கள் மிகமிக நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் திகழ்ந்தார்கள். அதனால் அவர்களின் மதிப்பும் செல்வாக்கும் நாளுக்கு நாள் உயர்ந்தன. அந்தப் பெரியார்கள் மீது மக்கள் அனைவரும் அதிக அன்பு செலுத்தினார்கள். வத்து, சுவா, யஃகூஸ், யஊக், நஸ்ர் ஆகியவைதான் அப்பெரியார் களின் அழகுப் ….  Read More

முஹம்மது நபி(ஸல்) பற்றிய ரோமபுரி மன்னர் ஹெர்குலிஸின் சோதிடம்

0 commentsஇஸ்லாம்கதைபுத்திசாலிISLAMProphet (Sallallaho alaihe wasallam)STORIESstoryTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTRUE STORIESஅல்-குர்ஆன்அறிவாளிஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்)கதைகதைகள்புத்திசாலி

(குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களிடமும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியான நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த தம்மிடம் அழைத்து வரும்படித் தூதரை அனுப்பினார். அந்தத் தூதர்கள் அபூ சுஃப்யானிடம் வந்து சேர்ந்தார்கள். ரோமாபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும் தம் அவைக்கு ….  Read More

அடிமைப் பெண்ணின் சாதுரியம்

0 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைபுத்திசாலிISLAMProphet (Sallallaho alaihe wasallam)TAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storyTRUE STORIESஅல்-குர்ஆன்அறிவாளிஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்)குர்ஆன்புத்திசாலி

 அடிமைப் பெண்ணின் சாதுரியம்   அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரர்களில் ஒருவரான இமாம் ஹஸன் (ரலி) அவர்களது வீட்டிற்கு ஒரு நாள் மக்கா விலிருந்து சில விருந்தாளிகள் வருகை தந்திருந்தனர். அவர்களை உபசரித்து உணவு பரிமாற இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அடிமைப் பெண்ணொருத்தி விருந்தினருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருக்கும் பொழுது அவளது கால்கள் தடுமாறிவிட்டதால் அவள் பரிமாறிக் கொண்டிருந்த குழம்பு, இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் மீது சிந்திவிட்டது. இமாம் ….  Read More

காரூனின் கதை

0 commentsஇஸ்லாமிய கதைகள்இஸ்லாம்கதைISLAMSTORIESstoryTAMIL ISLAMIC STORIESTAMIL ISLAMIC STORYTamil storiesTamil storyTRUE STORIESஅறிவாளிஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்)கதைகதைகள்குர்ஆன்புத்திசாலிபொன்மொழி

காரூனின் கதை மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இஸ்ராயீல் சந்ததியினரில் ஒரு மாபெரும் செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றி அல்குர்ஆன் கூறுகிறது. நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் – நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ….  Read More

முயற்சி உடையார்

0 commentsகதைபுத்திசாலிSTORIESstoryTamil storiesTamil storyTRUE STORIESஅறிவாளிஆபிரகாம் லிங்கன்கதைகதைகள்புத்திசாலிமுயற்சிமுயற்சி உடையார்

முயற்சி உடையார் ஒரு மனிதர் தன்னுடைய 21 வயதில் வியாபாரத்தில் படுதோல்வி அடைந்தார். தனது 22வது வயதில் மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினர். தனது 24 வது வயதில் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி அடைந்தார். தனது 26 வது வயதில் இளம் மனைவியை இழந்து துன்பத்தில் மூழ்கினார். தனது 27 வயதில் நரம்புத் தளர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டார். தனது 34வது வயதில் கட்சிப்பதவிக்கான தேர்தலில் தோல்வியடைந்தார். தனது 45வது வயதில் செனட்டர் பதவிக்கான தேர்தலில் தோற்றார். தனது ….  Read More